Sunday, January 2, 2011

கேசப் பராமரிப்பு

வணக்கம்

    இன்று கேசப் பராமரிப்பு  பற்றி பார்போம். ஆலிவ் ஆயில் அல்லது  தேங்காய் எண்ணெய் அல்லது  நல்லெண்ணெய் 10ml எடுத்து மிதமான சூட்டில்  முடியின் வேர்களில் ( scalp ) தேய்த்து, பின் நல்ல பூ-துவாலையை (Turkey Towel ) சுடுதண்ணியில் நனைத்து பிழிந்து 10 நிமிடங்கள் (மட்டும்) தலையில் சுற்றி கொள்ளவும்.



பின்னர் 30 நிமிடங்கள்  கழித்து தலை குளித்துவிடவும். வறண்ட கேசம்( dry hair) உள்ளவர்கள் இம்முறையை வாரம் இரு முறையும் எண்ணெய் கேசம் ( oily hair ) உள்ளவர்கள் வாரம் ஒரு முறையும் செய்து வந்தால் கேசம் உதிர்வது குறைந்து கேசம் பளபளப்புடன் இருக்கும்.