Thursday, April 19, 2012

கேச பராமரிப்பு


இன்று நாம் பார்க்க போவது கேச பராமரிப்பு


Aloe Vera Gel Pack 
   
 (சோற்று கற்றாழை)(Aloe Vera Gel)-1 மேசை கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1 மேசை கரண்டி 

இந்த இரண்டையும் ஒரு துளி உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் .
இந்த கலவையை முடிவேர்க் காலில் தடவி 1 /2 மணி நேரம் கழித்து 
குளிக்கவும் இப்படி வாரம் இரு முறை செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கேசம் அடர்த்தி ஆகும்