வணக்கம்
இது மார்கழி மாதம் , பனி பெய்வதால் நம்முள் பலருக்கு பனி ஒத்துக்கொள்வதில்லை.இதனால் தொண்டை வலி,மூக்கு அடைப்பு,காது வலி மற்றும் ஜலதோஷம் ஏற்படுகிறது ,அதனால் இவையனைத்தையும் எதிர்கொள்ள எளிய அஞ்சறைப்பெட்டி வைத்தியம்,இதோ
தேவையானவை
- 2 வெற்றிலை,
- 10 துளசி,
- 4 கற்பூரவல்லி,
- 7 அல்லது 8 மிளகு,
- 1/4 teaspoon சீரகம்.
செய்முறை :
இவை எல்லாம் 2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.கொதித்து 1 .1 /2 டம்ளர் ஆனவுடன் இறக்கி,காலை 1/2 டம்ளர் ,இரவு 1/2 டம்ளர் தினமும் குடித்து வந்தால் தொண்டை வலி,மூக்கு அடைப்பு,காது வலி மற்றும் ஜலதோஷம் தொல்லை இருக்காது.இந்த கஷாயத்தை இந்த பனிக் காலம் முழுதும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் தரும்.
hi....its very simple to make....:):):) thanks for the tips.
ReplyDeleteMadam,
ReplyDeleteshall i give it for my 5 years kid?...if yes 1/4 tumbler or 1/2 tumbler or any other alteration?
hi aswini,
ReplyDeleteYou can give your kid,...just make it 1/4 tumbler.