வணக்கம்,
இன்று வேறு சில பழங்களை பார்ப்போம்
பப்பாளி
இதில் தோலுக்கு மிக தேவையான "ஆல்பா ஹிட்ராக்சி ஆசிட்ஸ்" (AHA) இருக்கிறது,தோலில் தங்கிவிடும் இறந்த செல்களை வெளியேற்றி ,தோலை மென்மை படுத்தவும்,ஈரப்பததை காப்பாற்றவும் ,தோலை இறுக்கத்துடன் வைத்திருக்கவும் இது உதவுகிறது.முகத்தின் மெல்லிய சுருக்கங்களை போக்குகிறது .இளமையை காப்பாற்றும் இந்த "ஆல்பா ஹிட்ராக்சி ஆசிட்ஸ்" (AHA) பப்பாளியில் மிக அதிகமாக உள்ளது.ஒரு துண்டு பப்பாளியை மசித்து இரண்டு சொட்டு தேன் சேர்த்து முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது pack-காக உபயோகிக்கலாம்.
திராட்சை
முகத்தை "ப்ளீச்" (BLEACH) செய்து பளீர் நிறம் தருவதற்கு உதவும் .திராட்சை.ஜூசை முல்தானி மெட்டி கலந்து PACK-காக போடலாம் .எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு மிக நல்லது .
ஆரஞ்சு பழம்
வைட்டமின் 'சி' சத்து கொண்டது.அதன் சாறை எடுத்து முல்தானி மெட்டி கலந்து PACK -காக உபயோகித்ததால் முகம் பொலிவுறும்.ஆரஞ்சு பழத்தின் தோலை காயவைத்து பவுடர் செய்து PACK-களில் சேர்த்துக் கொள்ளலாம்

No comments:
Post a Comment