வணக்கம்
இன்று நாம் பார்க்கபோவது முகம் பொழிவுடன் இருக்க சில டிப்ஸ்.
இனி வருவது வெயில் காலம்,சருமம் கருமை (SKIN TAN) ஆவது உண்டு.இதற்க்கு சில எளிய வழிமுறைகள்
செய்முறை
எலுமிச்சை சாரு - 1/2 டீஸ்பூன் காரட் சாரு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டீஸ்பூன்
இவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து மிதமான வெந்நீர் கொண்டு கழுவிவிடவும்.
ஆரஞ்சு சாரு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாரு - 2 டீஸ்பூன்
எடுத்து கெட்டி தயிருடன் கலந்து முகத்தில் பூசி காய்ந்தவுடன் கழுவிவிடவும். இந்த இரண்டு Tips-யை மாற்றி மாற்றி செய்து வந்தால் முகம் பொழிவுடன் ஜொலிக்கும்.
இந்த Tips-யை Skin Tan உள்ள மற்ற இடங்களிலும் (hands and neck) செய்துகொள்ளலாம்
No comments:
Post a Comment